வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் Research Officer, Assistant Manager, Manager (Technical / Civil), Grade -B .பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 24
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Research Officer in Grade ‘B’ for Department of Economic and Policy Research (DEPR) - 10
சம்பளம்: மாதம் ரூ.21,00
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
02. Research Officer in Grade ‘B’ for Department of Statistics and Information Management (DSIM) - 05
சம்பளம்: மாதம் ரூ.21,00
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
03. Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’ - 07
சம்பளம்: ரூ.17,100
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
04. Manager (Technical – Civil) in Grade ‘B’ - 02
சம்பளம்: மாதம் ரூ.21,00
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: Research Officer & Assistant Manager பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Manager பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் அல்லது அதற்கு சம்மந்தமான துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தே்ர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 3 தாள்களைக் கொண்டது.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. SC/ST/PWD/RBI Staff போன்றவர்கள்
கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2014
வங்கியின் கிளைகளில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.02.2014
மேலும் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.