வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் 2550 பணி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான 2550 உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான 2550 உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Assistant Engineer Electrical - 300

2. Assistant Engineer Mechanical - 25

3. Assistant Engineer Civil - 50

4. Technical Assistant Electrical  - 500

5. Technical Assistant Mechanical , Civil - 25

6. Field Assistant(Trainee) - 900

7. Junior Assistant/ Administration - 100

8. Junior Assistant/ Accounts - 250

9. Junior Auditor - 25

10. Typist - 200

11. Steno - Typist - 25

12. Assistant Draughtsman - 50

13. Tester Chemical - 100

தகுதி: +2, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக், பி.எஸ்சி, பி.காம், சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: OC, BCO, BCM. MBC பிரிவினருக்கு ரூ.500, SC, SCA, ST, DW, PWD பிரிவினருக்கு ரூ.250.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு தொடர்ந்து http://www.tangedco.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT