வேலைவாய்ப்பு

இரயில்வே நிறுவனத்தில் பணி

இந்திய ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் IRCON International Limited என்ற கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சுழல் தொடர்பான பணிகளை

ஆர். வெங்கடேசன்

இந்திய ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் IRCON International Limited என்ற கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சுழல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: C11/2015

பணி: Junior SHE Manager

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.26,700

வயதுவரம்பு: 01.09.1965க்கு பின்பு பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் துறையில் பட்டம் அல்லது ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முத்திருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Safety Ateward

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.26,700

வயதுவரம்பு: 01.09.1965க்கு பின்பு பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று SHE சம்மந்தப்பட்ட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior SHE (Electrical) Manager

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.33,500

வயதுவரம்பு: 01.09.1965க்கு பின்பு பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரிக்கல் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior SHE (Electrical) Manager

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.25,900

வயதுவரம்பு: 01.09.1965க்கு பின்பு பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரிக்கல் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior SHE (Fire) Manager

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.26,700

வயதுவரம்பு: 01.09.1965க்கு பின்பு பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Fire  பிரிவில் பி.இ. படிப்பை National Fire Service College இல் முடித்திருக்க வேண்டும். அல்லது Fire & Safety பிரிவில் பி.இ படிப்பை கொச்சி பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Occupational Health Officer

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.25,900

வயதுவரம்பு: 01.09.1965க்கு பின்பு பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: MBBS படிப்புடன் Industrial/Occupational Health பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அத்துடன் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Environmental Manager

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.26,700

வயதுவரம்பு: 01.09.1965க்கு பின்பு பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Environmental  Engg/Science பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior SHE (Traffice) Engineer

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.25,900

வயதுவரம்பு: 01.09.1965க்கு பின்பு பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: Traffic/Transportation Engg அல்லது Planning பிரிவில் முதுகலை அல்லது இளங்கலை, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அத்துடன் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.10.2015

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: இரு பிரிவுகளாக 15.10.2015 மற்றும் 16.10.2015 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Ircon International Limited, Kochi Metro Rail Project Office, 34/103-A, Mangalathil, Veedu, Market Road, Eddappally, Kochi, Kerala - 682024.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ircon.org/images/file/Recruitment_vacancy/2015/C11_2015%20SHE%20Kochi%20Project%20detailed%20advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT