வேலைவாய்ப்பு

மத்திய மின் ஆராய்ச்சி நிலையத்தில் பணி

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய மின் ஆராய்ச்சி நிலையத்தில் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பொறியாளர்

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய மின் ஆராய்ச்சி நிலையத்தில் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Graduate Engineering Associate

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.25,000 + எச்ஆர்ஏ

வயதுவரம்பு: 30க்குள்

தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் முதல் வகுப்பி பி.இ முடித்திருக் வேண்டும்.

பணி: Diploma Engineering Associate

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.20,000 + எச்ஆர்ஏ

வயதுவரம்பு: 25க்குள்

தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cpri.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Administrative Officer, Central Power Research Institute, UHV Research Laboratory, Medipally Post, Hyderabad - Warangal Higway, Hyderabad - 500098.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cpri.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT