வேலைவாய்ப்பு

தில்லி இந்திரபிரஸ்தா ஐஐடி இல் உதவி ஆராய்ச்சியாளர் பணி

மத்திய அரசின்கீழ் தில்லியில் செயல்பட்டுவரும் இந்திரபிரஸ்தா ஐஐடி-ல் உதவி ஆராய்ச்சியாளர் பணிக்கு

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின்கீழ் தில்லியில் செயல்பட்டுவரும் இந்திரபிரஸ்தா ஐஐடி-ல் உதவி ஆராய்ச்சியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Research Assistant (RA)

சம்பளம்: மாதம் ரூ.15,000 - 20,000

தகுதி: கணிதம் அல்லது கணினி அறிவியலில் முதல் வகுப்பில் இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி/சி++ -ல் சிறந்த புரோகிராமராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iiitd.edu.in/-ojaswa என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT