வேலைவாய்ப்பு

தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் பணி

மேற்கு வங்க மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 156 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

மேற்கு வங்க மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 156 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையம், மேற்கு வங்காளம்

பணி வகை: மேற்கு வங்கு அரசு பணி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Instructor - 70

சம்பளம்: மாதம் ரூ.10,700

2. Laboratory Assistant - 65

சம்பளம்: மாதம் ரூ.10,300

3. Matron in the Women's Hosels - 21

சம்பளம்: மாதம் ரூ.8,000

வயதுவரம்பு: 18 - 37க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 8, 10, டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.200.

விண்ணப்பிக்கும் முறை:http://webcte.ucanapply.com அல்லது  www.webscte.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்றது இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Joint Secretary, Technical Education & Training Department, Karigori Bhaban, Block - B/7, Action-III, New Town, Rajarhat, Kolkata - 700160.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://wbscte.ucanapply.com/wbscte/wbscte/state-council/guideline/advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT