வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2015

பணி: Supervisor (Civil/Electrical/Mechanical)

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.24,870

வயதுவரம்பு:01.09.2015 தேதியிந்படி 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.bhelbpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்ட அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் (சுய அட்டெஸ்ட் செய்து) இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2015

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bhelbpl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT