வேலைவாய்ப்பு

IRCON நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணி

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் IRCON நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

ஆர். வெங்கடேசன்

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் IRCON நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: C03/2016

பணி: Works Engineer/Civil

பணிக்கோடு: 2-002

காலியிடங்கள்: 13

தகுதி: பொறியியில் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,500

வயதுவரம்பு: 01.01.1983க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

பணி: Site Supervisor/ Civil

பணிக்கோடு: 2-003

காலியிடங்கள்: 08

தகுதி: பொறியியில் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,500

வயதுவரம்பு: 01.01.1983க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை IRCON International Limited,  என்ற பெயரில் புது தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதள முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன்

அதனை பிரிண்அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.03.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11,23,029 வாக்காளா்கள்

அதிமுக ஆட்சிக்கு வருவதில் விஜய்க்கு ஆட்சேபம் இருக்காது

ஆலங்குளத்தில் சமுதாய வளைகாப்பு

கல்லிடை திலகா் பள்ளியில் அறிவியல் தின விழா

அமெரிக்க நீதிமன்றத்தின் கட்டணத் தீா்ப்பு: பங்குச்சந்தையில் ‘காளை’ உற்சாகம்

SCROLL FOR NEXT