வேலைவாய்ப்பு

NPCIL நிறுவனத்தில் பணி: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 45 டெக்னிக்கல் அதிகாரி, மேலாளர் மற்றும் இளநிலை

ஆர். வெங்கடேசன்

நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 45 டெக்னிக்கல் அதிகாரி, மேலாளர் மற்றும் இளநிலை ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 45
பணியிடம்: தமிழ்நாடு
பணி: Technical officer/D
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Officer / C
பணி: Technical Officer / C
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Electrical, Electronics, Instrumentation, Civil, Chemical, Computer Science போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Dy. Manager (Finance & Accounts)
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் மற்றும் CA, ICWA அல்லது இரண்டு ஆண்டு முழுநேர MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Junior Hindi Translator (JHT)
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம் அல்லது ஹிந்தியை முதன்மை பாடமாகக் கொண்டு ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.npcilcareers.co.in/HQSRD2016/documents/information.aspx?info=EligibilityCriteria லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT