வேலைவாய்ப்பு

ICSIL நிறுவனத்தின் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

நுண்ணறிவு தொடர்பு அமைப்பு நிறுவனத்தில் (ICSIL) நிறுவப்பட உள்ள 145 ஐ.டி. உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

ஆர். வெங்கடேசன்

நுண்ணறிவு தொடர்பு அமைப்பு நிறுவனத்தில் (ICSIL) நிறுவப்பட உள்ள 145 ஐ.டி. உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 145
பணியிடம்: புதுதில்லி
பணி: I.T. Assistant
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை தில்லியில் மாற்றத்தக்க வகையில் Intelligent Communication Systems India Ltd என்ற பெயருக்கு இந்திய அஞ்சல் ஆணையாக எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2016
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://icsil.in/wp-content/uploads/2016/10/Click-here-to-Download-Advertisement-for-the-post-of-I.T.-Assistants-and-Data-Entry-Operators1.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT