வேலைவாய்ப்பு

விமான நிறுவனத்தில் "கேபின் குரூவ்" பணி

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் காலியாக உள்ள 300 "டிரெய்னி கேபின் குரூவ்" பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் காலியாக உள்ள 300 "டிரெய்னி கேபின் குரூவ்" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணம் ஆகாத இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 300
பணி: "டிரெய்னி கேபின் குரூவ்"
வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 ஆண்டு பட்டயம் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பேச, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழுவாக செயலாற்றும் திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: ரூ.1000.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT