வேலைவாய்ப்பு

BECIL நிறுவனத்தில் மானிட்டர், கணக்காய்வாளர் பணி

ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனத்தில் (BECIL) 2016-2016-ஆம் ஆண்டிற்கான 20 Monitor, Content Auditor  பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனத்தில் (BECIL) 2016-2016-ஆம் ஆண்டிற்கான 20 Monitor, Content Auditor  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 20
பணியிடம்: நொய்டா (உத்தரப்பிரதேசம்)
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Monitor- 18
சம்பளம்: மாதம் ரூ.23,000
பணி: Content Auditor - 02
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து BECIL’s Corporate Office: C-56, A/17, Sector-62, Noida-201307 என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.becil.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT