திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரியில் காலியாகவுள்ள 27 தொழில்நுடப் பணியிடங்களை நிரப்ப, 36 வயதுக்குட்பட்ட (01.07.2016 தேதியின்படி) தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 27
பணியிடம்: ஸ்ரீரங்கம் (திருச்சி)
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Artisan Grade II - 12
2. Lab Assistant - 12
3. Pump House Operator - 02
4. Plumber - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Principal,
Government College of Engineering Srirangam,
Sethurapatti Village, Srirangam Thiruchirappalli District - 620 012
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.04.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 மே
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://gces.edu.in/sites/default/files/hot_news/NON%20TEACHING%20TECHNICAL%20POST%20APPLICATION%20FORM_2.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.