வேலைவாய்ப்பு

கோவை கடன் தீர்ப்பாயத்தில் வேலை

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கடன் தீர்ப்பாயத்தில் (Debits Recovery Tribunal) காலியாக உள்ள உதவியாளர், சுருக்கெழுத்தர்,

ஆர். வெங்கடேசன்

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கடன் தீர்ப்பாயத்தில் (Debits Recovery Tribunal) காலியாக உள்ள உதவியாளர், சுருக்கெழுத்தர், கிளார்க் வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant - 01
பணி: Recovery Inspector - 01
பணி: Stenographer Gr,- C - 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Stenographer Gr, - D - 01
பணி: Lower Division Clerk - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.05.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.drtcbe.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

SCROLL FOR NEXT