வேலைவாய்ப்பு

பட்டு வாரியத்தில் ஆராய்ச்சிப் பணி

மத்திய பட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து

ஆர். வெங்கடேசன்

மத்திய பட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Research Fellow (JRF) - 02
பணி: Project Assistant - 01
பணி: Research Assistant - 01
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 24.04.2017
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Seribiotech Research Laboratory,
Off Sarjapura Road, Kodathi, Carmelaram, P.O.,
Bangalore - 560 035, Karnataka.
மேலும் தகுதிகள், அனுபவம், சம்பளம் போன்ற முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள www.csb.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

SCROLL FOR NEXT