வேலைவாய்ப்பு

ஆயில் இந்தியா நிறுவனத்தில் கணக்கு அதிகாரி வேலை

அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் Oil India Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்

ஆர். வெங்கடேசன்

அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் Oil India Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து நாளைக்குள் (ஏப் 30) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி  - காலியிடங்கள் விவரம்:
பணி: Sr.Accounts Officer/Sr.Internal Auditor - 01
பணி: Accounts Officer/ Internal Auditor - 01
பணி: Senior Medical Officer (Gynaecology) - 01
பணி: Security Officer
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.oil-india.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகுதி, சம்பளம், அனுபவம் மற்றும் வயதுவரம்பு சலுகை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.oil-india.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

SCROLL FOR NEXT