வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சி-ல் மொழிப்பெயர்ப்பாளர் வேலை

மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தில் (யுபிஎஸ்சி) நிரப்பப்பட உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தில் (யுபிஎஸ்சி) நிரப்பப்பட உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Scientific Officer Grade - II - 02
பணி: Associate Professor in English - 01
பணி: Associate Professor in History - 01
பணி: Master in Computer Science - 01
பணி: Translation Officer (Russian/English) - 18
பணி: Assistant Registrar - 05

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

SCROLL FOR NEXT