வேலைவாய்ப்பு

ராணுவ துறைகளில் அதிகாரி வேலை

ராணுவம் மற்றும் நிதித்துறையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

ராணுவம் மற்றும் நிதித்துறையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 28

பணி: கடற்படையின் மொழிபெயர்ப்பு அதிகாரி - 18

பணி: நிதி துறையில் உதவி பதிவாளர் - 05

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2017

மேலும், கல்வித் தகுதி, வயது வரம்பு, சலுகைகள், விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்களை அறிய www.upsc.gov.in, www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

SCROLL FOR NEXT