வேலைவாய்ப்பு

பெல் நிறுவனத்தில் என்ஜினியர் வேலை

ஆர். வெங்கடேசன்

பாரத் எலக்ட்ராணிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புரபெஷனரி என்ஜினியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் துறை பட்டதாரிகளிடமிருந்து வரும் 11க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 66
துறைவாரியான காலியிடங்கள்:
1. Electronics –33
2. Mechanical –20
3. Computer Science – 10
4. Civil- 03

பணி: Probationary Engineer (PE)
வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ராணிக்ஸ், எலக்ட்ராணிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ராணிக்ஸ் டெலிகாம், கம்யூனிகேசன், டெலிகாம், மெக்கானிக்கல், கணினி, சிவில் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை சென்னை மாற்றத்தக்க வகையில் பாரத் எலக்ட்ராணிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.05.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 02.07.2017
தேர்வு மையம்: பெங்களூரு, தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் குவாகத்தி
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment%20-%20Advertisements என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT