வேலைவாய்ப்பு

விமான நிலையங்கள் ஆணையத்தில் உதவியாளர் வேலை

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் Airports Authority of India (AAI)  நிரப்பப்பட உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் Airports Authority of India (AAI)  நிரப்பப்பட உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள கொல்கத்தா (மேற்கு வங்காளம்) பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sr.Assistant
காலியிடங்கள்: 07
தகுதி: பி.காம் முடித்து 3 அல்லது 6 மாத கணினி குறித்து சான்றிதழ்கள் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 33,500

பணி: Assistant
காலியிடங்கள்: 13,500 - 30,500
தகுதி: பட்டம் பெற்று நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கணினி குறித்த அறிவுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13,500 - 30,500

வயதுவரம்பு: 30.04.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.digialm.com//per/g01/pub/1258/EForms/image/pdf/Group-C_FinalNotification_12May.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

SCROLL FOR NEXT