வேலைவாய்ப்பு

விஜாக் ஸ்டீல் ஆலையில் மேலாண்மை டிரெய்னி வேலை

விசாகப்பட்டினம் விஜாக் ஸ்டீல் ஆலையில் நிரப்பப்பட உள்ள 233 மேலாண்மை டிரெய்னி (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

விசாகப்பட்டினம் விஜாக் ஸ்டீல் ஆலையில் நிரப்பப்பட உள்ள 233 மேலாண்மை டிரெய்னி (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் வி்ருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 0217

பணி: Management Trainee (Technical)

மொத்த காலியிடங்கள்: 226

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

- Metallurgy : 82
- Mechanical : 68
- Electrical : 50
- Civil : 10
- Chemical : 8
- Ceramics : 3
- Finance : 3
- Mining : 2

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

தகுதி: டெக்னிக்கல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மெட்டாலர்ஜி, எலக்ட்ரிகல், கெமிக்கல், சிவில், மட்பாண்டம், சுரங்கம் போன்ற துறைகளில் முழுநேரமாக படித்து பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நிதியியல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று  ICAI அல்லது ICWAI.

வயதுவரம்பு: 01.05.2017 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கட்டணம்: பொது மற்றும் பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.06.2017

ஆன்லைனில் விண்ணப்பிக்க... https://www.vizagsteel.com/myindex.asp?tm=9&url=code/tenders/viewjobads.asp

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.vizagsteel.com/code/tenders/jobdocs/21011MT%20%26%20JMO%20Advertisment%20Web.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

SCROLL FOR NEXT