வேலைவாய்ப்பு

திருச்சிராப்பள்ளி நீதித்துறையில் பல்வேறு வேலை

திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு அடிப்படைபணியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு அடிப்படைபணியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.47/2017/001  தேதி: 17.05.2017

பணி: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 23

பணி: காவலர் (Watchman)
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 04

பணி: மசால்ஜி
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 12

பணி: தோட்டக்காரர்
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 03

பணி: பெருக்குபவர் (Sweeper)
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 05

வயதுவரம்பு: 17.05.2017 தேதியின்படி 18 நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு, நேர்காணலுக்கான அழைப்புecourts.gov.in/tn/tiruchirappalli என்ற இனையதள வலைத்தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.05.2017

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620 001

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Recruitment_17.pdf என்ற இணையதளத அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

SCROLL FOR NEXT