வேலைவாய்ப்பு

திருச்சி மாவட்ட நீதித்துறையில் சுருக்கெழுத்து தட்டச்சர் வேலை

திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை அலகில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பதவிக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த

ஆர். வெங்கடேசன்

திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை அலகில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பதவிக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Steno Typist Grade III

காலியிடங்கள்: 08

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை அல்லது தமிழில் முதுநிலை அல்லது ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

வயதுவரம்பு: 18.05.2017 தேதியின்படி 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Steno-Typist%20recruitment%20472017002_0.pdf என்ற கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

SCROLL FOR NEXT