வேலைவாய்ப்பு

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

ஆர். வெங்கடேசன்

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 50 Engine Room Petty Officer & Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 50

பணி: Engine Room Petty Officer & Trainee

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்பளமோ அல்லது பிட்டர், டீசல், மோட்டார் மெக்கானிக் அல்லது மெஷிஸ்ட், வெல்டர் ஐடிஐ முடித்து பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.shipindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
Shipping House,
The Shipping Corporation of India Ltd.
245, Madame Cama Road Mumbai‐400021

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிந்துகொள்ள http://www.shipindia.com என்ற அதிகாரப்பூர்வ இனையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

நல்லகண்ணு மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: நடிகர் ரஜினிகாந்த்!

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

SCROLL FOR NEXT