பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் என்ஜினியர் வேலை
உத்தரபிரதேசம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவன மதுரா சுத்திகரிப்பு நிறுவனத்தில் 45 இளநிலை பொறியாளர் உதவியாளர்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவன மதுரா சுத்திகரிப்பு நிறுவனத்தில் 45 இளநிலை பொறியாளர் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Engineering Assistant IV (Production) - 15
பணி: Junior Engineering Assistant IV (Electrical) - 07
பணி: Junior Engineering Assistant IV (Mechanical) - 13
பணி: Junior Engineering Assistant IV (Instrumentation) - 09
பணி: Junior Engineering Assistant IV (Fire & Safety) - 01
விண்ணப்பிக்கும் முறை, தகுதியானவர்கள் www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Advertisement
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2017.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.11.2017.
மேலும் ,பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.