சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் அதிகாரி வேலை
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர், துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர், துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நாளை வியாழக்கிழமைக்குள் (செப்.28) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Asst.Manager (Finance & Accounts)/ Dy.Manager (Finance & Accounts)/ Manager (Finance & Accounts)
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 80,000
Advertisement
வயதுவரம்பு: 38க்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Site Engineer (Civil)
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 30க்குளஅ இருக்க வேண்டும்.
அனுபவம்: 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://chennaimetrorail.org என்ற இணையதளத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.