வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 62 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் நிரப்பப்பட உள்ள 21 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் நிரப்பப்பட உள்ள 21 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்: R1/ 14192 /2018 Dated: 25.07.2018

பணி: ஓட்டுநர் (Driver) 

காலியிடங்கள்: 21

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 30.06.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, மற்ற பிரிவினருக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை The Comptroller, TNAU, Coimbatore என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dri.tnausms.in/Reports/DRIVER%20Recruitment-%202018.pdf%202018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவா்கள் தமிழகம் வந்தனா்

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காலியாகவுள்ள 2,299 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

SCROLL FOR NEXT