வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? தேசிய அஸ்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி வேலை

தினமணி


புனேயில் செயல்பட்டு வரும் தேசிய அஸ்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 25க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Engineer Trainee (Electronics) - 03
சம்பளம்: மாதம் ரூ.25,00
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

பணி: Technical Trainee (Electrinics) - 02
சம்பளம்: மாதம் ரூ.16,000
தகுதி: இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.எஸ்சி பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Trainee (Electrical) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,000
தகுதி: எலக்ட்ரானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Administrative Trainee - 02
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன், தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய  https://tinyurl.com/ncra2018-2,  www.tinyurl.com/ncra2018-5 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT