வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரத்தில் அரசு வேலை!

தினமணி

பொதுத்துறை நிறுவனமான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 64 

பணி: எக்ஸிகியூட்டிவ் டிரெயினி (EXECUTIVE TRAINEES)

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. ET (Electrical) - 45 
2. ET (Computer Science) - 19

பணி: எக்ஸிகியூட்டிவ் டிரெயினி (EXECUTIVE TRAINEES)

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்ணுடன் பி.இ,, பி.டெக், பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் கேட்-2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் .

சம்பளம்: மாதம் ரூ.24900 - 50500 

வயது வரம்பு: 31.7.2017 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2018 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.6.2018. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://posoco.in/IA/rectdoc/CC_ET(Electrical)_ET(CS)_Detailed_Advert.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT