வேலைவாய்ப்பு

மிஸ் பண்ணிடாதீங்க..! ரயில்வே நிறுவனத்தில் ஸ்டேசன் மாஸ்டர் வேலை

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான கொங்கன் ரயில்வே கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக

ஆர். வெங்கடேசன்

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான கொங்கன் ரயில்வே கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 113 ஸ்டேசன் மாஸ்டர், கூட்ஸ் கார்டு, அக்கவுண்ட் அசிஸ்டன்ட், சீனியர் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.CO/P-R/03/2018

மொத்த காலியிடங்கள்: 113

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Station Master - 55 
2 Goods Guard - 37
3 Accounts Assistant Cey -11
4 Senior Clerk Cey  - 10 

தகுதி: சீனியர் கிளார்க் பணிக்கு பி.காம் முடித்தவர்களும், மற்ற பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதர பணிகளும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள், ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://konkanrailway.com/uploads/latestnews/NTPC_3_2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT