வேலைவாய்ப்பு

பி.இ., எம்பிஏ முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை

தினமணி


அண்ணா பல்கலைக் கழகத்தின் விழுப்புரம் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள கள ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தினை தற்கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள பிஇ, எம்பிஏ முடிவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Field Coordinator

தகுதி: எம்பிஏ, பி.இ 

சம்பளம்: மாதம் ரூ. 20,000 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.annauniv.edu  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Dean, University College of Engineering Villupuram, Kakuppam, Villupuram - 605103 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.annauniv.edu அல்லது https://www.annauniv.edu/pdf/Advertisement_Field_Coordinator_%20AIEDP-UCE-VILLUPURAM.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.01.2018 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT