வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

தினமணி

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு காலியாக உள்ள 220 தேர்வாளர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும்.

மொத்த காலியிடங்கள்: 220

பதவி: Examiners of Patents & Designs

தகுதி: பயோகெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி, பாலிமர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், பயோ மெடிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன், மெட்டலர்ஜிக்கல் பொறியியல் போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும், சில பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200.

விண்ணப்பிக்கும் முறை: www.cgpdtmrecruitment.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cgpdtmrecruitment.in/Advertisement_English.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT