வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மின் உற்பத்தி மையத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி வேலை

தினமணி


பொதுத்துறை நிறுவனமான Power System Operation Corporation Limited நிறுவனத்தில் எக்சியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Trainee(HR)

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

தகுதி: HR/Personnel Management/Industrial Relations/Social Work போன்ற பாடப்பிரிவுகலில் எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Assistant Officer Trainee(PR)

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் Mass Communications/Public Relations/Journalismm போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.01.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: UGC NET June-2019 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். UGC NET தேர்வுக்கு www.nta.ac.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.posoco.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2019 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://posoco.in/IA/rectdoc/CC_ET_HR_PR_Detailed_Advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT