வேலைவாய்ப்பு

இளம் பட்டதாரிகளுக்கு விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை

ஹைதராபாத்தில் உள்ள தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான இளங்கலை பட்டதாரிகளிடம்

ஆர். வெங்கடேசன்


ஹைதராபாத்தில் உள்ள தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான இளங்கலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellow - 01
பணி: Young Professional - II - 02
பணி: Young Professional - II - 02
பணி: Young Professional - II - 02

வயதுவரம்பு: 01.02.2019 தேதியின்படி ஆண்கள் 35 வயதிற்குள்ளும், பெண்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICAR-National Academy of Agricultural Research Management, Rajendranagar, Hyderabad - 500 030.

விண்ணப்பிக்கும் முறை: https://naarm.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அசல் சான்றிதழ்கள் கமற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://naarm.org.in/wp-content/uploads/2019/01/Advt.for-JRF-and-Young-Professionals-II-ilovepdf-compressed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT