வேலைவாய்ப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Cook பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்

ஆர். வெங்கடேசன்


புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Cook பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
பணி: Cook

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.18,000

வயதுவமர்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உணவு உற்பத்தி பிரிவில் 8 வாரம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250. இதனை Director, Jipmer, Puducherry என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Office of the Deputy Director (Admn), JIPMER, Dhanvanthri Nagar, Puducherry - 605 006.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://jipmer.edu.in/sites/default/files/Advertisement%20Notice%20Cook%20on%20contract%20basis.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT