வேலைவாய்ப்பு

உளவுத்துறையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

தினமணி

மத்திய அரசின் உளவுத்துறையில் காலியாக உள்ள 318 துணை இயக்குநர். கூடுதல் பாதுகாப்பு அதிகாரி, நேர்முக உதவியாளர், செவிலியர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 318

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Deputy Director - 03
பணி: Senior Accounts Officer - 02
பணி: Senior Research Officer - 02
பணி: Security Officer (Technical) - 06
பணி: Deputy Central Intelligence Officer - 01

பணி: Deputy Central Intelligence Officer/Tech - 07
பணி: Assistant Central Intelligence Officer - 54
பணி: Assistant Security Officer (Technical) - 12
பணி: Assistant Security Officer(General) - 10
பணி: Personal Assistant - 07

பணி: Research Assistant - 02
பணி: Accountant    - 26
பணி: Female Staff Nurse - 01
பணி: Caretaker - 04
பணி: Junior Intelligence Officer-ll/Tech    - 167

பணி: Halwai Cum Cook - 11
பணி: Nursing Orderly - 02
பணி: Printing Press Operator - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ, டிகிரி, முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ந்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mha.nic.in என்ற இணையதளத்தில் அல்லது https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2019/3/14/ib-recruitment-318_Vacancies.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2019 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT