வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.. எந்த வேலைக்கு தெரியுமா..?

தினமணி


தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியில் (நபார்டு) காலியாக உள்ள கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 79

பணி: Assistant Manager in Grade `A' (RDBS)
1. General - 41
2. Animal Husbandry / Dairy Technology - 05
3. Economics & Agricultural Economics - 07
4. Environment - 04
5. Food Processing - 03
6. Forestry - 03
7. Finance - 07
8. Land Development - Soil Science - 05
9. Plantation and Horticulture - 03

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், Forestry, Veterinary Sciences, Animal Husbandry, Dairy Technology, Economics, Agriculture Economics, Environmental Science, Environmental Engineering,  Food Processing, Food Technology, Agriculture / Agriculture (Soil Science/Agronomy) Horticulture போன்ற துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம், பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 01.05.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 28150 - 55600 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, முதன்மை தேர்வும மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் தகவல் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சார்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.650 + தகவல் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.850 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0905192246Grade%20A-2019%20Advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.05.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT