முகப்பு
வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

திருச்சி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், செயலர் மற்றும் ஓட்டுநர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:19 PM
பகிர்:

திருச்சி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், செயலர் மற்றும் ஓட்டுநர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 59

பணியிடம்: திருச்சி. பெரம்பலூர், அரியலூர்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Manager (P&I) - 04
2. Manager (Engg) - 01
3. Manager (Mktg) - 01
4. DM (Mktg.,) - 01
5. DM (Dairy) - 04
6. DM (DC) - 01
7. E.O. Gr-II - 02
8. Jr.Exe.(O) - 01
9. Driver - 02
10.Tech (Boiler)- 01
11.SFA - 33
12.Manager (Admn) - 01
13. Private Secretary Gr-II -01
14.Technician (Refrigeration)-02
15.Technician(Lab) - 02
16.Technician (Electrical) Grade-II -02

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி கணக்கிடப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Tiruchirappalli District Cooperative Milk Producers’ Union Limited, Pudukkottai Road, Kottapattu,Tiruchirappalli-620 023.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பங்களை பெற இங்கே கிளிக் செய்யவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.12.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.