வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை

தினமணி


தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிமிக்கும் பொருட்டு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: அலுவலக உதவியாளர் - 01

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பத்தினை தனியே, வெள்ளை தாளில் தேவையான விவரங்களுடன்  தட்டச்சு செய்து தமிழ்நாடு தகவல் ஆணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnsic.gov.in/pdf/TNIC_OA_Notification_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT