வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா...? மத்திய அரசில் அமலாக்க அதிகாரி வேலை

தினமணி


மத்திய அரசின் தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் நிரப்பப்பட உள்ள 421 அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 421

பணி: Enforcement Officer 

பணி: Accounts Officer

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: இளங்கலை பட்டதாரிகள் முதல் சம்மந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.25 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
விண்ணப்பிக்கும் முறை:  www.upsc.gov.in, www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விபரங்கள் அறிய விரும்புவோர் https://www.upsc.gov.in/sites/default/files/Special-Advt-51-2020-R-Engl.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து காணலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT