கரூர் வைஸ்யா வங்கியில் வேலை
கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Business Development Associate (BDA) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Business Development Associate (BDA) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: கரூர் வைஸ்யா வங்கி(KVB)
பணி: Business Development Associate
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: அனைத்து பிரிவைச் சேர்ந்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 30.06.2020 தேதியின்படி 21 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப முறை: www.kvb.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kvb.co.in அல்லது https://www.karurvysyabank.co.in/Careers/Norms.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2020