வேலைவாய்ப்பு

சென்னை ஐசிஎஃப் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

தினமணி


சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலையான ஐசிஎஃப், ரயில்வே துறைக்கு பெருமை சோ்த்து வருகிறது. இந்த நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது 62 GDMO, Nursing Superintendent & House Keeping Assistant போன்ற பணிகளுக்கானது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

மொத்த காலியிடங்கள்: 62

பணி: Contract Medical Practitioners GDMO (General Duty Medical Officer, MBBS) -14
சம்பளம்: GDMO - ரூ. 75,000 மற்றும் Physician – ரூ.95,000 
வயது வரம்பு:  53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Nursing Superintendent     - 24
சம்பளம்: மாதம் ரூ. ரூ. 44,900 + தினப்படி மற்றும் இதர சலுகைகள்
வயது வரம்பு:  18 - 33  வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: House Keeping Assistant - 24
சம்பளம்: மாதம் ரூ. ரூ. 18,000 + தினப்படி மற்றும் இதர சலுகைகள்
வயது வரம்பு:  20 - 40  வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்புஸ, எம்பிபிஎஸ், எம்டி, பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: தொலைபேசி வழியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https//icf.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/ICF_Paramedical_Notification_final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT