முகப்பு
வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 320 பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:10 PM
கோப்புப்படம்
பகிர்:



இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 320 பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 320

நிறுவனம்: இந்திய விளையாட்டு ஆணையம்
பணி: Assistant Coach - 220
வயது வரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.41,420 - 1,12,400

Advertisement

பணி: Coach - 100
வயது வரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,05,000  - 1,50,000

தகுதி: Diploma (Coaching) அல்லது Olympic அல்லது International Participation முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற விரிவான விவரங்கள் அறிய https://sportsauthorityofindia.nic.in/index1.asp?ls_id=17 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments