கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

ரூ.71 ஆயிரம் சம்பளத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் வேலை

சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாரிய ஆணைய அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர் கிரேடு-II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாரிய ஆணைய அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர் கிரேடு-II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.ROC.No.8253/Advt.4/2021 

பணி: Skilled Assistant Grade-II

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பணி சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், பிசி, எம்பிசி பிரிவினர்களுக்கு 2 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.scd.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The State Commissioner, Commissionerate for the Welfare of Differently Abled, Lady Willington College Campus, No.5, Kamarajar Salai, Chennai - 05

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.11.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.scd.tn.gov.in/press_release/Skilled%20Assistant%20Grade%20II%20notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாட்டு வண்டி எல்லை பந்தயப் போட்டி

முதுகலை ஆசிரியா் பணிக்கான தோ்வு

வேலூா் அறிவியல் மையத்தில் இரவு வான் நோக்குதல் நிகழ்ச்சி

மாற்றம் காணும் மருத்துவம்!

மதிப்புக்கு உரிய மதிப்பு!

SCROLL FOR NEXT