வேலைவாய்ப்பு

தென்னிந்திய மாநிலங்களின் விவசாய கூட்டுறவு சங்களில் வேலை வேண்டுமா?

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தென்னிந்திய மாநிலங்களின் விவசாய கூட்டுறவு சங்களில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


புதுதில்லியில் செயல்பட்டு வரும் தென்னிந்திய மாநிலங்களின் விவசாய கூட்டுறவு சங்களில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: South India Multi-state Agriculture Co-Operative Society

பணி: Office Assistant 
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணி: Salesman
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.6,200 - 26,200
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுயானவர்கள்.

பணி: Supervisor
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ6,200 - 28,200
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Accountant 
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.7,200 - 30,200
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.காம், எம்.காம் முடித்திருக்க வேண்டும்.

பணி: Branch Manager
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.8,200 - 32,200
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பயிற்சி: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 ஆண்டு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.simcoagri.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
South India Multi-State Agriculture Co-Operative Society Ltd, Head Office, Town Hall campus, Near Old Bus Stans, Vellore - 632 004.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.02.2022

மேலும் விவரங்கள் அறிய www.simcoagri.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT