வேளாண்மை விற்பனை வாரியத்தில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்புவேளாண்மை விற்பனை வாரியத்தில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Coordinator - 02
பணி அனுபவம்: 5 முதல் 10 ஆண்டுகள்
பணி: Data Entry Operator - 01
பணி அனுபவம்:2 ஆண்டுகள்
பணி: Office Assistant - 01
பணி அனுபவம்: 1 ஆண்டு
தகுதி: பத்தாம் வகுப்பு, விவசாயம், தோட்டக்கலை, கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி., பிசிஏ., எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொண்டு தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2022