வேலைவாய்ப்பு

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி சட்ட ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி சட்ட ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 2/2022 (R&P)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Legal Adviser

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

தகுதி: சட்டத்துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 30,35,40க்குள் இருக்க வேண்டும். இதுகுறித்து விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.  

விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.ongcindia.com/wps/wcm/connect/cb0ee2d5-d64f-4868-a1b1-7e17453bc062/clat2022.pdf?MOD=AJPERES என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

SCROLL FOR NEXT