வேலைவாய்ப்பு

மத்திய மின் ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியாளர் அலுவலர் பணி

மத்திய மின் ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் அலுவலர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

மத்திய மின் ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் அலுவலர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineering Officer - Grade III

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Chemical, Metallurgical, Electrical ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cpri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Chief Administative Officer, Central Power Research Institute,

Prof.Sir.C.V.Raman Road, Post Box No: 8066, Sadasivanagar(P.O), Bangalore - 560080.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 17.2.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT