ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் 
வேலைவாய்ப்பு

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாகவுள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

DIN

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். RGNIYD/Rec/Contract NT/2025-26/001

பணி: Training Associate

காலியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ. 40,000

தகுதி: சமூக அறிவியல் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப்பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ. 30,000

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Physical Training Instructor

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ. 36,000

தகுதி: உடற்கல்வி பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.rgniyd.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவுத் தபால், கூரியர் மூலம் அனுப்பவும்.

பூர்த்தி செய்து அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Assistant Registrar (Administration), Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD), Ministry of Youth Affairs & Sports, Government of India, Bangalore to Chennai Highway, Sriperumbudur -602 105, Kancheepuram District, Tamil Nadu.

பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 6.6.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி

லைட் ஹவுஸ்... ஷ்ருதி ஹாசன்!

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு

SCROLL FOR NEXT