அபுதாபிசுவாமி நாரயணன் கோயில் உள்தோற்றம்அபுதாபி சுவாமி நாரயணன் கோயில் வாயிலில் பிரதமர் நரேந்திர மோடி27 ஏக்கர் பரப்பளவில் ரூ.700 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கோயில்கோயிலுக்கான நிலம் ஐக்கிய அரபு அமீரக அரசால் நன்கொடையாக வழங்கப்பட்டது.அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்து கோயிலை திறந்துவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி நாரயணன் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடிஹிந்து முறைப்படியான சம்பிரதாயங்களைச் செய்யும் மோடி